காமம் எட்டிப் பார்த்த பிறகு…01
காமம் எட்டிப் பார்த்த பிறகு… அன்று சற்று அசாதாரண பருவநிலை. ஜன்னலுக்கு வெளியே வேகமாகக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்த சில வாரங்களாக வெயில் கொழுந்து விட்டு உஷ்ணத்தைப் பரப்பிக் கொண்டிருந்ததால் நிலம் வரண்டு போய் இருந்தது. வீட்டின் மேல் மாடியிலிருந்த, தன் அறையில் ‘லாப்டாப்’பில் மும்முரமாக ஏதோ தட்டிக் கொண்டிருந்த மாதவனுக்கு ஜன்னல் வழியே வீசிய குளிச்சியான காற்று இதமாக இருந்தது. உடனே லாப்டாப்பை நிறுத்தி விட்டு ஜன்னலருகே வந்து நின்றான். அந்த குளிர்ந்த காற்றில் ...Read More
The post காமம் எட்டிப் பார்த்த பிறகு…01 appeared first on இன்பத்துப்பால் கதைகள்.
from இன்பத்துப்பால் கதைகள் http://ift.tt/2n95ASm
via IFTTT
Comments
Post a Comment